Breaking

Monday, March 25, 2019

புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய தீர்மானம்


ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment