Breaking

Sunday, March 24, 2019

மீண்டும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் வெட்டு

நாடளாவிய ரீதியில் நாளை முதல் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாளை காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை, 11.30 மணி முதல் 2.30 மணி வரை, 2.30 மணி முதல் 5.30 மணி வரை, 6.30 மணி முதல் 7.30 மணி வரை, 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் 8.30 மணி முதல் 9.30 மணி வரை என்ற அடிப்படையில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment