நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற உள்ளூராட்சிகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இந்த வாக்கெடுப்பில், ஆதரவாக 33 வாக்குகளையும் எதிராக 38 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மீதான வாக்கெடுப்பும் தோல்வியடைந்துள்ளது.


No comments:
Post a Comment